திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கோவிலுக்கு வரும் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா; லைவ் வீடியோவில் பார்த்து ரசித்த பயங்கரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத் மாவட்டம், முரத்நகர், கங்காநகர் பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பெண்கள்-ஆண்கள் உடை மாற்றும் அறை தனித்தனியே இருக்கிறது.
பெண்கள் உடை மாற்றும் அறையில் சமீபத்தில் சிசிடிவி கேமிரா கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, பெண்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: "எவன் கூட வீடியோ கால் பேசுற." மனைவியை கொன்று, பிணத்தை என்ன செய்தார் தெரியுமா.?!
நேரலை செயலியால் சிக்கிய முகேஷ்
இந்நிலையில், மகத் முகேஷ் என்பவரின் செல்போனில் சிசிடிவி கேமிரா நேரலைக்கான செயலி இருந்தது கண்டறியப்பட்டது. அவரின் செல்போனை சோதனை செய்தபோது பல பெண்கள் உடை மாற்றும் வீடியோ சிக்கியது.
இதனையடுத்து, காவல் துறையினர் மகத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: "உன் சாதிய என் வீட்டுல ஏத்துக்க மாட்டாங்க" குட் பை சொன்ன காதலன்.! உயிரை மாய்த்த பெண்.!