மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படியும் மரணம்.. பெண்ணின் கழுத்தை கடித்துக்கொன்ற ஒட்டகம்; தண்ணீர் எடுக்கச்சென்று உயிர்போன பரிதாபம்.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டம், பாஸ்கோய் கிராமத்தை சேர்ந்தவர் பப்பு பாகேல். இவரின் மனைவி தோதா தேவி.
இவர்கள் ஒட்டகத்தை வளர்த்து வந்தனர். இந்த நிலையில், பெண் குடிப்பதற்கு தண்ணீரை எடுக்கும் போது, ஒட்டகம் அவரின் தொண்டையை வாயால் கடித்து இருக்கிறது.
இந்த சம்பவத்தில் மூச்சுத் திணறி பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.