மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் ஆபர்! பிளிப்கார்ட்டில் அதிரடியாக விலைகுறையும் பொருட்கள்! உடனே வாங்குங்க!
இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளங்களில் ஓன்று பிளிப்கார்ட். மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இரண்டு நிறுவனங்களில் பிலிப்கார்டும் ஓன்று. போட்டியின் காரணமாகவும், விற்பனையை அதிகரிக்கவும் இதுபோன்ற இணையதளங்கள் அவ்வப்போது மிகப்பெரிய அளவில் ஆபர் வழங்குவது உண்டு.
அந்த வகையில் தற்போது மிகப்பெரிய அளவில் ஆபர் வழங்கி வருகிறது பிளிப்கார்ட் நிறுவனம். நேற்று தொடங்கிய இந்த ஆபர் விற்பனை வரும் மே 19 வரை நடைபெறுகிறது. தொலைபேசி, ஏசி, பிரிட்ஜ், லாப்டாப், டிரஸ் என அனைத்து பொருட்களும் 10% வரை ஆபர் வழங்குகிறது பிளிப்கார்ட் நிறுவனம்.
வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற HDFC வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் பொருட்களின் விலையானது உடனடியாக 10 % வரை குறைக்கப்படும். இந்த சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.