மக்களே உஷார்... தேயிலை தூளால் புற்று நோய்க்கு வாய்ப்பு.!! சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை.!!



chemicals-mixed-in-tea-dust-may-cause-cancer-health-dep

டீ தூளில் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களின் தடயங்கள் இருப்பதாக கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கை பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தேயிலைத் தூளில் ரசாயனங்கள்

தேயிலையின் நிறத்திற்காக டீ டஸ்ட் உடன் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடக சுகாதார துறையினர் தேயிலை தூள் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பினர். இந்த ஆய்வின் முடிவில் தேயிலை தூளில் ரசாயனங்கள் மற்றும் உரங்களின் தடயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Life style

புற்று நோய்க்கு வாய்ப்பு

ஏற்கனவே இந்திய பாதுகாப்புத்துறை உணவுகள் மற்றும் இனிப்புகளில் உன்ன புடிக்கலை பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேயிலைத் தொழில் ரசாயனங்கள் மற்றும் உரங்களின் தடயங்களை சேர்ப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என மருத்துவர்களும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அடடே... சுவையும் சத்தும் நிறைந்த பீட்ரூட் கோளா உருண்டை.!! சூப்பர் ரெசிபி.!!

இதையும் படிங்க: லஞ்ச் பாக்ஸ்க்கு சுவையும் சத்தும் நிறைந்த தேங்காய் சாதம்.!! சிம்பிள் ரெசிபி.!!