திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூரிய பகவானின் இடப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது தெரியுமா.!?
ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய கிரகத்தின் இடப்பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 12 ராசிகளுக்கும் ஒரு ராசி அதிபதி இருந்து வருகிறார். இதன்படி ராசி அதிபதியின் தலைவர் ஆன சூரிய கிரகம் ஒவ்வொரு மாதமும் தனது இடத்தை மாற்றிக் கொள்வார். அவ்வாறு ஜூலை மாதம் 17ஆம் தேதி அன்று சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார். இதனால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டமழை கொட்ட போகிறது என்பதை குறித்து பார்க்கலாம்.
சூரிய கிரகத்தின் இடப்பெயர்ச்சி எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை தரும் ?
மிதுனம்
- மிதுன ராசியினருக்கு சூரிய கிரகத்தின் இடப்பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கும். கல்வி தடை, பண தடை போன்றவை நீங்கும். இதுவரை இருந்து வந்த மன கவலைகள் நீங்கி அதிர்ஷ்ட மழை கொட்டப் போகிறது.கடகம் - சூரிய பகவானின் இடப்பெயர்ச்சியினால் கடக ராசியினருக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்து சொந்த வீடு, வாகனங்கள் வாங்கும் அதிர்ஷ்டம் அமையும்.
தனுசு - தனுசு ராசியினருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கி பணவரவு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி உண்டாகும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் விலகி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
கன்னி - சூரிய பகவானின் இடப்பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு நல்ல பலன்களை தரவிருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆன்மீக பயணம் செய்ய நேரிடும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.
கும்பம் - சூரியனின் இடப்பெயர்ச்சி இதுவரை இருந்து வந்த நெருக்கடிகளை சரி செய்து நன்மையை ஏற்படுத்தும். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் வளர்ச்சி பெருகும்.
இதையும் படிங்க: வீட்டில் பணமழை கொட்டுவதற்கு இந்த ஒரு பொருளை சமையலறையில் வைத்து பாருங்க.!?
இதையும் படிங்க: ஆண்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோயில்.! தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா.!?