ரயில் நிலையத்தில் அதிர்ச்சி... உடல் முழுவதும் பிளேடு கீறல்கள்... நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண்.?



an-young-woman-with-severe-cuts-in-her-bodies-recovered

திருவள்ளூர் ரயில் நிலையத்தில்  வெட்டுக் காயங்களுடன் நிர்வாண நிலையில் இளம் பெண் விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த இளம் பெண்ணுடன் வந்த வாலிபரை  காவல்துறை வலை வீசி தேடி வருகிறது.

நேற்று இரவு 9 மணி அளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைபெறையில் இளம் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் ரத்த காயங்களுடன்  மயங்கி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக ரயில்வே  காவல்துறையை  தொடர்பு கொண்டனர்.

tamilnadu

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளம் பெண்ணை மீட்டு  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்‌. அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் 50க்கும் மேற்பட்ட வெட்டு காயங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில்  ரயில் நிலையத்தில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் அண்ணன் ஒரு பகுதியைச் சார்ந்தவர் என்றும்  அம்பதுறை சார்ந்த ஒரு இளைஞருடன் ரயில் நிலையம் வந்ததாகவும்  தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த இளைஞர் தலைமறைவாக இருப்பதால் இருவருக்குள் என்ன நடந்தது என்பது பற்றி தெரியவில்லை. இது தொடர்பாக அந்த இளைஞரை கைது செய்ய காவல்துறை தீவிரமாக  நடவடிக்கை எடுத்து வருகிறது.