Gold Rate Today: ரூ.67 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இன்று ரூ.320 உயர்வு.!



Gold Silver Rate in Chennai Today 19 March 2025

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. 

Gold Silver Price

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில் , கடந்த 8 மாதங்களுக்கு தொடர்ந்து விலை உயர்ந்து, தற்போது ரூ. 67 ஆயிரம் நோக்கி பயணம் செய்கிறது. 

இதையும் படிங்க: Gold Silver Rate Today: தங்கம் வாங்க இதுவே வாய்ப்பு.. இன்று விலை அதிரடி குறைவு..!

Gold Silver Price

தங்கம் விலைஉயர்வு

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, சவரன் ஆபரண தங்கம் ரூ. 66320 க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ. 40 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ. 8290 க்கு விற்கப்படுகிறது. 

ஏற்கனவே தங்கத்தின் விலை ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் வரை விலை உயரலாம் என நகை வியாபாரிகள் கூ வரும் நிலையில், அதனை உறுதி செய்யும் பொருட்டு தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: ரூ.2000 உயர்ந்த வெள்ளி.. தங்கத்தை தூக்கி சாப்பிட வருகிறது.. முதலீட்டாளர்கள் கணக்கீடு.!