"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
#JustIN: பெட்ரோல்-டீசல் விலை இன்று குறைவு... இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் இதோ.!
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல்-டீசல் விலை என்பது எந்த விதமான மாற்றத்தையும் சந்திக்காமல் இருந்து வந்தது. உலகளவில் பதற்ற சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் குறைவு, அதிகம் என போக்கு காண்பித்து வந்தது.
பெட்ரோலின் விலை நேற்று 43 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.101.23 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையை பொறுத்தவரையில் 42 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.92.81 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பல பெண்களிடம் மோசடி திருமணம்; கேடி இளைஞன் கைது.. இறுதி நேரத்தில் பெண்ணை காப்பாற்ற முயன்றும் தோல்வி.!
இந்நிலையில், இன்று சென்னையில் பெட்ரோலின் விலை 43 காசுகள் நேற்றைய விலையில் இருந்து குறைக்கப்பட்டு, ரூ.100.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசலின் விலை 42 காசுகள் குறைந்து ரூ.92.39 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்; 13 பேருக்கு சிறுநீரக பாதிப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை.!