நண்பனின் மனைவியை மயக்கி நிர்வாண படங்கள் வாங்கி மிரட்டல்; இளைஞர் அதிர்ச்சி செயல்.!



  in Kerala Trissur woman threatening 

கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணிடம், நபர் ஒருவர் பெண்ணின் நிர்வாண படங்களை காண்பித்து ரூ.1 இலட்சம் பறித்ததாக புகார் எழுந்தது. 

அதாவது, வெளிநாட்டில் வசித்து வரும் நண்பரின் மனைவியிடம் சமூக வலைத்தளம் வாயிலாக பேசிய கதிர் என்பவர், நண்பனின் மனைவியை மயக்கி, வாட்சப்பில் நிர்வாண புகைப்படங்களை பெற்றுள்ளார். 

threatening

இளைஞர் கைது

பின் புகைப்படம் தொடர்பான விஷயத்தை கணவருக்கு அனுப்பி சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன பெண்மணி ரூ.1 இலட்சம் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: திண்டுக்கல்: கழன்று ஓடிய சக்கரம்.. தறிகெட்டு பாய்ந்த கார்.. 2 பேர் பலி., 3 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்.!

பணத்தை பெற்றுக்கொண்ட நபர் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டவே, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல்துறையினர் காட்டூர் பகுதியில் வசித்து வந்த கதிர் என்பவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: கருணை வேலை வேணுமா? ஆசைக்கு இணங்கு - அரசு அதிகாரியின் அதிர்ச்சி செயல்., அதிரடி கைது.!