கருணை வேலை வேணுமா? ஆசைக்கு இணங்கு - அரசு அதிகாரியின் அதிர்ச்சி செயல்., அதிரடி கைது.!



  in Salem 25 Year Old Girl Sexually Harassed 

சேலம் மாவட்ட 25 வயது இளம்பெண்ணின் தந்தை துப்புரவு பணியாளராக வேலை பார்த்து இறந்தவர் ஆவார். இதனால் தனக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் என பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் தேவராஜன் என்பவரிடம் பெண் மனு அளித்துள்ளார். 

பாலியல் தொல்லை;

இதன் வாயிலாக பெண்ணின் அழைப்பு நம்பரை பெற்றுக்கொண்ட தேவராஜன், பெண்ணுக்கு தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது. மேலும், ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: மதுரை: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 58 வயது எஸ்ஐ சஸ்பெண்ட்!

sexual torture

இந்த விஷயம் குறித்த பெண் கண்காணிப்பாளர் பேசியதை பதிவு செய்து புகார் அளிக்கவே, சேலம் நகர அனைத்து மகளிர் காவல் துறையினர், தேவராஜனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: 17 வயது பள்ளி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. அண்ணா பல்கலை.,யை மிஞ்சும் கொடூரம்.. குமரியில் அதிர்ச்சி.!