நண்பனை நம்பிச் சென்ற பெண் 5 நாட்களாக பலாத்காரம்.. அறையில் அடைத்து வைத்து கொடுமை.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டத்தில், 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜலவன் மாவட்டத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
அப்போது, சிறுமிக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட, இருவரும் பேசிபழகி வந்துள்ளனர். 2 ஆண்டுகளாக நட்பு தொடர்ந்த நிலையில், பின் சில காலம் பேசாமல் இருந்துள்ளனர். ஒருநாள் பெண்ணின் அலைபேசி நம்பரை கண்டறிந்து தொடர்புகொண்ட இளைஞர், சிறுமியை jaaன்சிக்கு வரசொலியுள்ளார்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த துயரம்.. வீடுபுகுந்து அத்துமீறல்.!
5 நாட்களாக மிரட்டி பலாத்காரம்
சிறுமியும் ஜான்சிக்கு சென்ற நிலையில், அங்கு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 5 நாட்களாக சிறுமி பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டுள்ளார்.
பின் சிறுமி அங்கிருந்து தப்பி வந்து பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர், இளைஞருக்கு வலைவீசி இருக்கின்றனர். அவரை போக்ஸோயில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சித்தப்பா, 85 தாத்தா, 25 வயது இளைஞன் என சிறுமியை திட்டமிட்டு வேட்டையாடிய கொடுமை.. ஊட்டியில் அதிர்ச்சி.!