"மரண பயத்த காமிச்சிட்டாங்க பரமா" - நொடியில் ஷாக் தந்த பாம்பு; காட்சிகள் வைரல்.!



In Tirunelveli Jeba Electricals Shop Snake Found outside 

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜெபா எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று கடைக்கு இரண்டு பார்சல்கள் வந்திருந்த நிலையில், அவை வெளியே வைக்கப்பட்டுள்ளன.

பின் பார்சலை கடைக்குள் எடுத்துச் செல்ல முற்பட்டபோது, கடையின் உரிமையாளரின் கால்களை உரசியபடி பாம்பு ஒன்று ஓடியது.

பாம்பு ஓட்டம்

இதனைக்கண்டு அதிர்ந்துபோனவர் சுதாரிப்புடன் பொருளை கீழே விழாமல் தாவினார்.பாம்பும் தன்னை ஏதேனும் செய்திடுவார்களோ என்ற அச்சத்தில், அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

இதையும் படிங்க: பார்சல் உணவில் கையுடன் வந்த சில்வர் கோட்டிங்., பசிக்கு உணவு வாங்கிய சாமானியனுக்கு பேரதிர்ச்சி.. சென்னை மக்களே கவனம்.!

திறந்த வெளியில் பொருட்களை வைப்போர், சற்று கவனமாக அதனை கையாள்வது நல்லது என நெட்டிசன்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

இதையும் படிங்க: டீ இல்லை., தின்பண்டத்துக்கு காசு கொடுக்கணுமா? - பேக்கரி கடையில் சரமாரி தாக்குதல்., போதை கும்பலை கையும் களவுமாக பிடித்த போலீஸ்.!