திருப்பூர்: பஸ்டாண்டில் பிரசவ வலி.. பிறந்தது ஆண் குழந்தை... ஓடோடி வந்து உதவிய தூய்மை பணியாளர்கள், காவலர்கள்.!



in Tiruppur Woman Delivery baby in Bus Stand 

பேருந்து நிலையத்திலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாநகரில் வசித்து வரும் பெண்மணி சுமதி. இவர் நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். சம்பவத்தன்று மருத்துவமனைக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.

Tiruppur

ஆண் குழந்தை பிறந்தது

அப்போது, திடீரென சுமதிக்கு பேருந்து நிறுத்தத்திலேயே பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவர் அங்கேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

இதையும் படிங்க: #Breaking: திருப்பூரில் முதிய தம்பதி கொல்லப்பட்ட விவகாரம்; பக்கத்து வீட்டில் வசித்தவர் கைது.. மாவுக்கட்டு?.!

Tiruppur

தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து பெண்ணுக்கு உதவி செய்தனர். மேலும், 108 அவசர ஊர்தி உதவியுடன், மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: #JustIN: "வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" - எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்.!