ஆசன வாயில் வைத்து கடத்துற விஷயமா அது? திருச்சி விமான நிலையத்தில் இளைஞர் கைது.!



in Trichy Airport man arrested by customs gold smuggling 

அந்தரங்க உறுப்பில் தங்கம் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர், தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாகிறது. கடத்தல் கும்பல் புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டாலும், அதிகாரிகள் அதனை கண்டறிந்து வருகின்றனர்.

அதிகாரிகள் சந்தேகம்

திருச்சி விமான நிலையத்துக்கு, அமீரக நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த நபர், சந்தேகத்திற்கும் இடமான வகையில் இருந்துள்ளார். 

இதையும் படிங்க: விதவை பெண்ணிடம் ரூ.30 இலட்சம், 15 சவரன் நகைகள் மோசடி; அதிமுக, மூமுக கட்சி நிர்வாகிகள் கைது.!

trichy

ஆசனவாயில் தங்கம்

இதனால் அவரை சோதனை செய்தபோது, ஆசனவாயில் பசை வடிவிலான உருண்டைகளாக ரூ.70.71 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. சுமார் 780 கிராம் அளவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் விசாரணை நடைபெறுகிறது.
 

இதையும் படிங்க: திருச்சி: 15 வயது சிறுமி பலாத்கார முயற்சி; 40 வயது கூலித் தொழிலாளி கைது.!