ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல்கள் வெளியீடு; லிங்க் உள்ளே.!



Kadhalikka Neramillai album is out now 


கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், நடிகர் ஜெயம்ரவி, நடிகை நித்யா மேனன், பிற நடிகர்கள் யோகி பாபு, வினய் ராய், ஜான் கொக்கன், மனோ உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. 

ஏ.ஆர் ரஹ்மான் இசை

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். க்வேமிக் ஒளிப்பதிவு பணிகளையும், லாரன்ஸ் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில்.!

பொங்கலுக்கு திரைக்கு வருகிறது

இப்படம் 14 ஜனவரி 2025 முதல் திரையில் வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படவுள்ள திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழுள்ள இணைப்பில் கேட்டு மகிழவும்.

 

இதையும் படிங்க: யுஜிசி நெட் தேர்வு தேதிகளை மாற்றுங்கள் - தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை.!