#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்., இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம்.!!
மணிப்பூர் வன்முறை குறித்து இயக்குனர் பா. ரஞ்சித்:
மணிப்பூர் வன்முறை குறித்து பாஜக தலைமையிலான அரசு மௌனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ள, நிலையில் இரண்டு மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கிறது.
மேலும் அம்மாநில அரசும் மத்திய அரசும் இந்த பிரச்சினையை அலட்சியமாக நினைத்துள்ளனர். இந்த மௌனமும், உணர்ச்சியின்மையும் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக உள்ளது.
மேலும் வன்முறையில் உயிர்பிழைத்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால், அந்தந்த அரசியல் பொறுப்பாளர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.