வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
50 துண்டாக பெண்ணை கறி போட்டு, கறிக்கடைக்கார இளைஞர் செய்த பகீர் செயல்.! விசாரணையில் அம்பலமான உண்மைகள்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குண்டி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் என்ற இளைஞர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நரேஷ் திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் லிவிங் உறவில் இருந்துள்ளார்.
இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். தற்போது, கடந்த மாதம் நவம்பர் 24 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜோர்டாக் என்னும் கிராமத்தில் தெரு நாய் ஒன்று மனித உடல் உறுப்புகளை வாயில் கவ்வியபடி ஓடியது, அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனே கிராம மக்கள் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் நடத்திய விசாரணையின்படி அந்த உடல் ஒரு பெண்ணின் உடல் என தெரியவந்துள்ளது. உடனே காவலர்கள் அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகிய நரேஷ் என்பவரை பிடித்து விசாரித்ததில் இருவரும் லிவிங் உறவில் இருந்தது பற்றியும், கடந்த சில நாட்களுக்கு முன் நரேஷ் காதலிக்கு தெரியாமல் வேறொரு திருமணம் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் தனது மனைவியை விட்டுவிட்டு திரும்ப தமிழ்நாட்டிற்கு வந்த நரேஷிடம் லிவிங் உறவில் இருந்த அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க: மனைவி அந்த பக்கம்.. நள்ளிரவில் மருமகளிடம் இச்சையை தீர்த்து கொண்ட மாமனார்.. பெண் அதிரடி நடவடிக்கை.!
இதனை அடுத்து கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நரேஷ் தன் காதலியை அழைத்துக்கொண்டு ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்திருக்கின்றனர். அதன் பிறகு தனது காதலியை நரேஷ் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெரித்து துடிக்கதுடிக்க கொலை செய்து அந்த பெண்ணின் உடலை 40 முதல் 50 தூண்டுகளாக வெட்டி விலங்குகளிடம் வீசிவிட்டு, மீண்டும் தனது தினசரி வேலையை பார்த்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: மனைவி அந்த பக்கம்.. நள்ளிரவில் மருமகளிடம் இச்சையை தீர்த்து கொண்ட மாமனார்.. பெண் அதிரடி நடவடிக்கை.!