#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#JustIN: தமிழ்மொழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு..!!
சமீபகாலமாகவே தமிழ் மொழியில் பயின்ற மாணவர்கள், பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், அரசு பணிகளில் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசு பள்ளியில் தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை வழங்கும் பொருட்டு அதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனத்திற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.