என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
#BigBreaking: ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சக்கட்டம்.. ரூ.60,200/-க்கு விற்பனை.! நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.!

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்தாலும், அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதனால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது. இதையும் படிங்க: சென்னை: காவல் நிலையம் முன்பு தீக்குளித்த விவகாரம்; படுகாயமடைந்தவர் பரிதாப பலி.!
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.60,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராம் தங்கத்தின் விலை ரூ.75 உயர்ந்து, கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.7,525 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ.1,04,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஞானசேகரனுக்கு வலிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.!