மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இல்லத்தரசிகளை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா.?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதேபோல் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ஒரு சவரன் ₹54,400 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ₹240 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ₹30 குறைந்து ஒரு கிராம் ₹6,770-க்கும் சவரனுக்கு ₹240 குறைந்து ஒரு சவரன் ₹54,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.99க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வெட்டிப்படுகொலை.. ஓடஓட விரட்டி பயங்கரம்.!
இதையும் படிங்க: #Breaking: சென்னையில் பரபரப்பு.. பிரபல அரசியல்கட்சி மாநில தலைவரை கொலை செய்ய முயற்சி.. 6 பேர் கும்பல் வெறிச்செயல்.!