மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வேங்கைகளும் இனி தூங்காதடா"... அரிவாளை காட்டி வீடியோ.. சர்ச்சை காணொளி பகீர் வைரல்.!
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் குற்றங்களை அடையாளப்படுத்தி, மீண்டும் அது நடக்க விடாமல் பாதுகாக்க உதவி செய்கிறது. மேலும், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் அடையாளத்தை பகிரங்கப்படுத்தவும் உதவுகிறது. ஆனால், இன்றளவில் ஒருசிலர் அதனை தவறான வழியில் பயன்படுத்தி வருகின்றனர்.
மனஓட்டத்தை பகிரங்கப்படுத்தி ஆயுதத்தை கையில் எடுப்பது தவறு
உள்ளங்கையில் உலகம் என்பதைப்போல, செல்போனில் தாங்கள் பார்க்கும் வீடியோ அவர்களின் மனரீதியான ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. இதனால் ஒருசில நேரம் ஆவேசத்தில் வீடியோ பதிவு செய்து, அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்கின்றனர். இவ்வாறான விஷயங்கள் ஒருசில நேரம் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: 21 வயது இளம்பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளிய கிழவி; ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்.!
அந்த வகையில், தமிழகத்தில் எங்கு நடந்தது என்ற விபரம் இல்லாத வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள நபர், தமிழ்நாடு காவல்துறை என்ன செய்கிறது? என கேள்வி எழுப்பி இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இரண்டு நபர்களில் ஒருவர் கையில் அரிவாளுடன் மிரட்டல் தொனியில் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.
இந்த விடீயோவின் பேரில் அதிகாரிகள் சர்ச்சைக்குரிய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விடீயோவின் பின்னணி விபரங்கள் விசாரிக்கப்படுகிறது.
குறிப்புவீடியோ & சமூக வலைதள பதிவின் பேரில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையை மையப்படுத்தி வானில் ரசாயனங்கள் தெளிக்கப்படுகிறதா? - பதறவைக்கும் தகவலை கூறும் நபர்.. நிலவரம் என்ன?..!