திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நிலச்சரிவை நேரில் பார்த்திருக்கீங்களா?.. நரகத்தின் வாயில் போல படத்தை மிஞ்சும் நிஜம்... பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
துருக்கி நாட்டில் உள்ள Erzincan பகுதியில் Copler தங்கச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று தங்கசுரங்கத்தில் திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கிய 9 தொழிலாளர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன. நிலச்சரிவு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக சுரங்கத்தின் மேலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட அதிர்ச்சி காணொளிகள் வெளியாகி இருக்கின்றன.
நரகத்தின் வாயில் போல, பார்க்கவே நெஞ்சை பதறவைக்கும் வகையில் காட்சிகள் அமையப்பெற்றுள்ளன.
பதறவைக்கும் காட்சி 1:
Whoahh!! More video from the Turkey "gold mine collapse".... It doesn't look real. It's like something out of a disaster movie! Terrifying! 😱🏃♀️🏃♀️🏃♀️pic.twitter.com/zQcyzoC1Xe
— Volcaholic 🌋 (@volcaholic1) February 14, 2024
பதறவைக்கும் காட்சி 2:
UPDATE: Turkey mine collapse.
— Volcaholic 🌋 (@volcaholic1) February 14, 2024
🔸 Following a landslide at the Çöpler Gold Mine in #Erzincan, four individuals, identified as managers and administrators of the operating company, were detained as part of the investigation.
🔸 Nine workers remain trapped underground, prompting… pic.twitter.com/1WeI9PiyyS