புளோரிடா மாகாணத்தை புரட்டியெடுத்த மில்டன் புயல்; பதறவைக்கும் காட்சிகள்.!



US Florida Hurricane Milton 

 

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மில்டன் சூறாவளி தாக்கியது. இந்த சூறாவளி அதிக அழிவுகளை ஏற்படுத்தக்கூடியது என முன்பே கணிக்கப்பட்டதால், புளோரிடாவில் இருக்கும் மக்கள் பாதுகாப்பை இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். 

இதனால் கார்கள் மற்றும் பிற போக்குவரத்தை பயன்படுத்தி, புளோரிடா மக்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு சில நாட்களுக்கு முன்பே இடம்பெயர்ந்து இருந்தனர். 

இதையும் படிங்க: 9 வயது சிறுமி முதல் 44 வயது வரை பெண்கள் பலாத்காரம்; சீரியல் ரேப்பிஸ்ட்க்கு 42 ஆயுள் தண்டனை.!

இந்நிலையில், புளோரிடாவை மில்டன் சூறாவளி புயல் தாக்கியது. நிலப்பகுதியை புயல் பிரம்மாண்டமாக கடந்து சென்றபோது காற்று, மழை என இருந்தது. 

மேகக்கூட்டங்கள் ஜியோஸ் ட்ரோம் உட்பட இயற்கை பேரிடர்களை காண்பிக்கும் திரைப்பட காட்சிகளை மிஞ்சும் வகையில் இருந்தன. இதன் பகீர் காட்சிகள் உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

கடவுள் தான் அமெரிக்காவை அழிவில் இருந்து காக்க வேண்டும் என பதிவர் வருந்திய காட்சிகள்

பிரம்மாண்டமான அளவில் மில்டன் சூறாவளி

லூசியானாவின் கென்னர் பகுதியில் மின்கம்பியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விதவிதமாக பாயும் மின்சாரம்

திரைப்படக் காட்சிகளை மிஞ்சி வரும் சூறாவளி

சூறாவளி தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளிகள்

இதையும் படிங்க: 7 வயது சிறுமியை கத்தியால் குத்திக்கொண்டு 13 வயது அக்கா.. பதறவைக்கும் சம்பவம்.!