×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!

அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!

Advertisement

துபாய் 24 மணிநேரப் பந்தயம் (Dubai 24H Race) 2025 ஜனவரி 11 & 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், நடிகர் அஜித் குமார் மற்றும் அவரின் குழுவினரும் கலந்துகொண்டு இருந்தனர். அஜித் குமார் 911 GT3 R பிரிவில் இடம்பெற்று இருந்தார். 

இதனிடையே, அஜித் குமார் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்று வெற்றி அடைந்துள்ளார். அவர் இந்திய தேசிய கொடியுடன் ரேஸிங் மைதானத்தில் வலம்வந்து இருக்கிறார். இதுதொடர்பான தகவல் ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்தும் அவருக்கு பாராட்டுகளை குவித்துள்ளது.

இதையும் படிங்க: ஏ.ஆர் ரகுமான் இளமையாக இருப்பதற்கு காரணம் இதுதானா..! அவரே கூறிய உண்மை.!?

இதையும் படிங்க: மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith Kumar Racing #அஜித் குமார் ரேஸிங் #latest #Actor ajith family #Dubai 24H Race
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story