பாம்பு ஒருவரை கடிப்பது இப்படித்தான் நடக்குமா? பதறவைக்கும் வீடியோ.. செருப்புக்கே இந்த நிலையா?
பாம்பு ஒருவரை கடிப்பது இப்படித்தான் நடக்குமா? பதறவைக்கும் வீடியோ.. செருப்புக்கே இந்த நிலையா?

உலகம் முழுவதும் பல வகையான விஷப்பாம்புகள் நிறைந்து கிடக்கின்றன. விவசாய நிலங்களில், மலைப்பகுதியான இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பாம்ப்பின் பரிட்சயம் என்பது அதிகம் இருக்கும்.
ஆனால், பாம்பு ஆபத்தான விஷத்தை தன்னிடம் கொண்டிருக்கும் எனினும், மனிதர்கள் தன்னை தீண்டிவிடுவார்களோ என்ற பயத்தில், தனது உயிரை பாதுகாக்க எந்த விதமான நிலைக்கும் செல்லும் குணம் கொண்டவை ஆகும்.
இதனிடையே, பாம்பு ஒன்று கடித்தால், மனிதரிடம் அது எப்படியான தாக்கம் ஏற்படுத்தும் என உணர்த்தும் வகையில், ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அந்த விடியோவில், பாம்பு ஒன்று குறுகிய பகுதியில் இருக்கிறது.
இதையும் படிங்க: இதுதேவையா குமாரு? சீன் போடா நினைத்தவருக்கு நொடியில் ட்விஸ்ட்.. அசிங்கப்பட்ட தருணம்.!
செருப்பை கடித்த பாம்பு
அதனை அங்கிருந்து மீட்கும்போது, பாம்பை இலாவகமாக பிடிக்க லப்பர் செருப்பு ஒன்று நீட்டப்படுகிறது. அப்போது, பாம்பு வந்து செருப்பை கவ்விப்பிடித்து தனது விஷத்தையும் அதிவேகமாக பாய்ச்சுகிறது.
செருப்பில் பாம்பின் திரவ விஷம் வெளியேறும் என்பதால், அது வழிந்து வரும் காட்சி பதிவாகியுள்ளது. ஒருவேளை பாம்பு ஒரு நபரை தீண்டினாலும், அவரின் மீது இப்படி கடித்த அது விஷத்தை உடலுக்குள் அனுப்பி வைக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: தீப்பிடித்த கேஸ்., சிதறி ஓடிய கூட்டம்.. தனி ஆளாக அசம்பாவிதத்தை தவிர்த்த இளைஞர்.. குவியும் பாராட்டு.!