தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகனின் திருமணத்திற்கு முந்தைய நாள் விதிமுடிந்த தந்தை; உயிரிழந்த அப்பா முன் திருமணம் நடத்திய உறவினர்கள்.! சோகத்திலும் நெகிழ்ச்சி சம்பவம்.!

மகனின் திருமணத்திற்கு முந்தைய நாள் விதிமுடிந்த தந்தை; உயிரிழந்த அப்பா முன் திருமணம் நடத்திய உறவினர்கள்.! சோகத்திலும் நெகிழ்ச்சி சம்பவம்.!

in-krishnagiri-man-died-before-son-marriage Advertisement

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் நபர் வரதராஜ் (வயது 60). இவரின் மகன் மனிஷ் (வயது 26). மனிஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பெற்றோர், அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

மார்ச் 10 ம் தேதியான நேற்று திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில், முந்தைய நாள் இரவில் வரதராஜன் திடீர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். 

இதையும் படிங்க: போதையில் பெண்கள் முன் சீன் போட்ட இளைஞன்.. அதிகரிக்கும் பளார்.. கிருஷ்ணகிரியில் ஷாக்.!

Krishnagiri

தந்தையின் சடலம் முன்பு திருமணம்

அவரின் மறைவு குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், திருமணமும் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், உறவினர்கள் தலையிட்டு திருமணத்தை நடத்த உதவி செய்தனர். 

உறவினர்களின் ஆலோசனைப்படி, உயிரிழந்த மனிஷின் சடலம் முன்பு தம்பதிகள் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர். இந்த விஷயம் குறித்த நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: குட்டை நீரில் மூழ்கி தத்தளித்த மாணவன்; காப்பாற்றச்சென்ற ஆசிரியரும் நீரில் மூழ்கி பலி;!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Krishnagiri #tamilnadu #marriage #heart attack #மாரடைப்பு மரணம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story