விமானத்துக்குள் கசமுசா.. பயணியின் அந்தரங்க வீடியோ லீக்.. விமான பயணத்தில் எல்லைமீறல்..!
விமானத்துக்குள் கசமுசா.. பயணியின் அந்தரங்க வீடியோ லீக்.. விமான பயணத்தில் எல்லைமீறல்..!
12 மணிநேர பயணம் கொண்ட விமானத்தில், உயர்ரக வகுப்பில் பயணம் செய்த தம்பதி திடீரென பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ திட்டமிட்டு பதிவேற்றப்பட்டுள்ளது.
பேங்காங் - சூரிச் விமானம்
ஸ்விஸ் இன்டர்நெஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான LX181 விமானம் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் சம்பவத்தன்று தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக்கில் இருந்து சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகருக்கு சென்றுகொண்டு இருந்தது. இந்த விமானம் மொத்தமாக 12 மணிநேரம் பயணம் செய்து தனக்கு இலக்கை அடையும்.
தனிமை செயல்பாடு
இந்த விமானத்தில் முதல் தர வகுப்பு பிரிவில் பயணம் செய்த ஜோடி, காக்பிட் பகுதிக்கு சென்று தனிமையை பயன்படுத்திக்கொண்டு பாலியல் உறவில் ஈடுபட்டது. இவர்களின் தனிமை காட்சிகள் திடீரென சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சி தந்தது.
இதையும் படிங்க: #Breaking: நாட்டை விட்டு வெளியேறினார் சிரிய அதிபர் பஷர்.. அதிபர் மாளிகை சூறையாடல்.!
வீடியோ கசிந்தது
இதனிடையே, இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் கசிந்தது. விமானிகள் பாதுகாப்பாக வெளியேறும் அறைக்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது உறுதியானது. மேலும், விமானத்தில் சர்ச்சைக்குரிய பகுதியில் கேமிரா இல்லாத நிலையில், தனிநபர் அதனை வீடியோ எடுத்து வெளியிட்டது உறுதியாகியுள்ளது.
.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஸ்விஸ் நிறுவனம் தனது விசாரணையை முன்னெடுத்து வருகிறது.
இதையும் படிங்க: சிரியாவில் முன்னேறும் கிளர்ச்சிப்படை.. நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்?.. கைவிட்ட ரஷ்யா.!