53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாருன்னு தெரியுதா.? அபூர்வ புகைப்படம் வைரல்.!
சிறுவயது புகைப்படம்
சமீப காலமாகவே நடிகைகள் மற்றும் நடிகர்களின் சிறுவயது அரிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களை சுவாரசியத்தில் ஆழ்த்துகின்றது. அந்த வகையில், தற்போது கோலிவுட்டில் சிறந்த நடிகராக இருக்கும் ஒரு சூப்பர் ஹிட் நடிகரின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது. இந்த புகைப்படத்தில் இருக்கும் ரசிகர்கள் யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் கூட நடந்து வருகின்றது.
சகோதரிகளுடன் தனுஷ்
அது நடிகர் தனுஷின் புகைப்படம் தான். சிறுவயதில் நடிகர் தனுஷ் தன்னுடைய சகோதரிகள் இருவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தான் ரசிகர்களிடம் தற்போது வைரலாகி வருகின்றது. இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ராயன். இந்த திரைப்படம் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் தனுஷ் மீண்டும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருக்கின்றார்.
இதையும் படிங்க: செய்ய தெரியாமல், ஜான்வி கபூர் செய்த செயல்.! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு
அடுத்ததாக அவரது நடிப்பில் குபேரா படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ்காக தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் அவரது சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியிருக்கிறது.
இதையும் படிங்க: 27 ஆண்டுகள் கழித்து அசத்தல்.. மலேசியா வாசுதேவனின் குரலில் வேட்டையன் பட பாடல்.!