மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! மகனையே மிஞ்சிட்டாரே! தனது அப்பாவின் ஜிம் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்! செம ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் மாரி 2 என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டோவினோ தாமஸ். இவர் மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். மேலும் இவருக்கன ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் வீட்டில் முடங்கி இருக்கும் நடிகைகள் பலரும் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது, புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் டோவினோ தாமஸ் தற்போது தனது அப்பாவுடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் ''எனது அப்பா எனது ஆலோசகர், அறிவுரையாளர், உற்சாகப்படுத்துபவர், முடிவுகளை எடுப்பவர் மற்றும் வொர்க் அவுட் பார்ட்னர் என பதிவிட்டுள்ளார்.