பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகைக்கு 26 வயசு வித்தியாசம்!! இளம் நடிகையுடன் ஜோடி சேரும் நடிகர் கார்த்தி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
தன்னைவிட வயதில் 26 வயது குறைவான இளம் நடிகையுடன் ஜோடி போட்டுள்ளார் நடிகர் கார்த்தி.
நடிகர் கார்த்தி:
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்த இவர் தற்போது அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
வா வாத்தியாரே திரைப்படம்:
இதனால் அடுத்தது பெரிய வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது கார்த்தி, இயக்குனர் நலன்குமாரசாமி உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்திற்கு வா வாத்தியாரே என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டநிலையில், படக்குழு அடுத்தகட்ட வேலைகளை பார்த்து வருகிறது.
இதையும் படிங்க: கீர்த்தி செட்டியை அந்த மாதிரி வர்ணித்த கூல் சுரேஷ்.. இவருக்கு வேற வேலையே இல்லையா என்று கமெண்ட் செய்து வரும் நெட்டிசன்கள்.?
கீர்த்தி ஷெட்டி:
இந்த படத்தில் நடிகர் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். உப்பெண்ணா திரைப்படம் மூலம் பிரபலமான இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு க்ரஷ் உண்டு. நடிப்பு மட்டும் இல்லாமல், நடனத்திலும் பட்டையை கிளப்பும் இவர் தெலுங்கு, மலையாளம், தற்போது தமிழ் என தென்னிந்தியா அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவாறாக மாறிவிட்டார்.
26 வயது வித்தியாச நடிகை:
20 வயதே ஆகும் நடிகை கீர்த்தி ஷெட்டி 46 வயதாகும் நடிகர் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து வா வாத்தியாரே படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் என்பதால், கீர்த்தி ஷெட்டியின் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: முதன் முறையாக 18 வயது ஹீரோயினுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்... அட இவரா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!