நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!



Actor Riyaz Khan Nephew Baby Shower Function 


இந்திய திரைப்பட நடிகர் ரியாஸ் கான், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ள நடிகர் ஆவார். பத்ரி, பாபா, ரமணா, வின்னர், கஜினி என பல படங்களில் இவரின் கதாபாத்திரம் நன்கு வரவேற்கப்பட்டது. 

வின்னர் படத்தில் இவரின் கதாபாத்திரம் இன்று வரை மீம் டெம்ப்லேட்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவரின் மகன் சரிக் கான். இவர் பென்சில் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 

இதையும் படிங்க: கடவுளின் தேசத்தை காப்பாற்ற வருகிறான் லூசிபர்; மோகன்லாலின் எம்புரான் பட ட்ரைலர் வெளியீடு.. லிங்க் உள்ளே.! 

வளைகாப்பு இன்று:
மேலும், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு இருந்தார். இவருக்கு மரியா ஜெனிபர் என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது.

இதனிடையே, மரியா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. அப்போது, திரைபிரபலங்கள் பலரும் நேரில் வந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லீ படத்தின் ஒஜி சம்பவம் பாடல்; லிங்க் உள்ளே.!