மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. நயன்தாராவையே ஓவர்டேக் செய்துடுவார் போல.! கொள்ளை அழகில் ரசிகர்களை சொக்கவைத்த அனிகா.! கியூட் கிளிக்ஸ்!!
தமிழில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் அனிகா. தொடர்ந்து அவர் மிருதன், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நடித்து மக்களிடையே பரிச்சயமானார். மேலும் அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
குட்டி நயன் அனிகா
மேலும் பார்ப்பதற்கு நயன்தாராவைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் அவரை குட்டி நயன் என்று செல்லமாக அழைத்து வந்தனர். மேலும் ஹீரோயினாக அவதாரமெடுத்த அவர் தெலுங்கில் புட்ட பொம்மை, மலையாளத்தில் ஓ மை டார்லிங் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த PT சார் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவரது கைவசம் பல படங்கள் உள்ளன.
இதையும் படிங்க: டைட்டான உடை.! வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் ரம்யா பாண்டியன்!! இளசுகளை கிறங்கடிக்கும் வீடியோ!!
கொள்ளை அழகில் போட்டோஷூட்
இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது ஓவர் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால் தற்போது பச்சைநிற லெஹங்காவில் அழகிய போட்டோசூட் நடத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் அழகில் நயன்தாராவையே ஓவர்டேக் செய்துடுவார் போல என கமெண்ட் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: வாவ் சூப்பர்... சர்வதேச விருதை வென்ற கேப்டன் மில்லர்.!! படக்குழுவிற்கு குவியும் பாராட்டுக்கள்.!!