53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
டைட்டான உடை.! வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் ரம்யா பாண்டியன்!! இளசுகளை கிறங்கடிக்கும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து அவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். பின்னர் அவர் ஆண் தேவதை என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இடுப்பழகால் சொக்கவைத்த ரம்யா பாண்டியன்
தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு பெருமளவில் படவாய்ப்புகள் வராத நிலையில் அவர் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களால் பிரபலமானார். மேலும் நடிகை ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை கொள்ளை கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: வாவ் சூப்பர்... சர்வதேச விருதை வென்ற கேப்டன் மில்லர்.!! படக்குழுவிற்கு குவியும் பாராட்டுக்கள்.!!
வெறித்தனமான ஒர்க்அவுட்
அதன் மூலம் பெருமளவில் பிரபலமான அவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷீட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வார். அவர் தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சூர்யா குடும்பத்தை தொடர்ந்து நிராகரிக்கிறாரா ஜோதிகா.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!