மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நடிகை அஞ்சலியின் மேக்கப் இல்லாத புகைப்படம்..! மேக்கப் இல்லாமலே இவ்வளவு அழகா இருக்காங்களே.! புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவில் முன்னணி நாடிகளில் ஒருவராக உள்ளார் அஞ்சலி. அங்காடி தெரு திரைப்படம் மூலம் பிரபலமான இவருக்கு தமிழ்த்திரையுலகில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அங்காடி தெரு படத்தை அடுத்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு என அஞ்சலி நடித்த சில படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதனிடையே தயாரிப்பளர்களுடன் மோதல், பிரபல நடிகருடன் காதல் என இவரது பெயரும் கொஞ்சம் அடிவாங்க தொடங்கியது.
தற்போது ஒருசில படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கும் இவர், தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார். அந்த வகையில் அஞ்சலி, நைட்டியில் தான் மேக்கப் இல்லாமல் இருக்கும் படத்தை எடுத்து சோசியல் மீடியாவில் போட்டிருக்கிறார். அந்தப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.