என்னது.. பேச்சுலர் பட நடிகை அந்த இடத்தை பெரிதாக்க அறுவைசிகிச்சை செய்தாரா?..! அவரே கூறிய உண்மை..!! 



Actress Divya Bharathi Speech about Hip Surgery 

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் திவ்ய பாரதி. இவர் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் 2021ல் வெளியான பேச்சுலர் படத்தின் மூலமாக பிரபலமடைந்தார்.

இவர் நடிப்பை தாண்டிலும் மாடலிங் மீது அதிகளவு ஆர்வம் கொண்டவர். அது தொடர்பான போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டும் வருவார். 

Latest news

இந்த நிலையில், சமீபமாகவே அவர் இடுப்பை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதில் அளித்துள்ள நடிகை திவ்ய பாரதி, "பள்ளி பருவத்தில் இருந்தே நான் ஒல்லியாக இருப்பேன். 

அந்த சமயத்தில் சிலர் என்னை உருவ கேலி செய்வார்கள். நான் இடுப்பை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்துள்ளதாக சிலர் கூறுகிறார்கள். நான் அதுபோன்றவற்றை செய்யவில்லை" என தெரிவித்தார்.