மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை இலியானாவின் உடலில் இப்படி ஒரு மாற்றமா? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.
இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர். வடிவழகியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.
இலியானா தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவர். ஆனால், தெலுங்கில் கொடிக்கட்டி பறந்தவர் இவர். தெலுங்கில் உச்சத்தில் இருக்கும் போதே பாலிவுட் பக்கம் சென்றார், அங்கும் இவருக்கு நல்ல வாய்ப்புக்கள் வந்தது.
2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்பு பெரிதாக தமிழ் படங்களில் நாட்டம் செலுத்தவில்லை இருந்தும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஆனால், இலியானா உடல் எடை தற்போது வியக்கவைக்கும் அளவில் அதிகரித்துள்ளது, அதிலும் சமீபத்தில் ஒரு தெலுங்குப்படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடலில் இவரின் உடல் எடை அதிகரித்தது மட்டுமின்றி நடனமாடவும் சிரமப்பட்டுள்ளார்.