மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. 40 வயதில் கவர்ச்சி ததும்ப உள்ளாடை போட்டோவை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்.. ரசிகரின் பதிவால் எழுந்த புதிய சர்ச்சை..!!
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய்யுடன் இணைந்து "புதிய கீதை" படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் மாதவனின் ரன் மற்றும் விஷாலுடன் சண்டைக்கோழி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த இவர், கடந்த 2014 திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
தற்போது இவருக்கு 40 வயதாகும் நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாள படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் பல வாய்ப்புகளை பிடிப்பதற்காக தன்னை கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் வெறும் உள்ளாடைகளுடன் தன்னை படம்பிடித்து மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட ரசிகர்கள் 40 வயசுலும் இவ்வளவு அழகா? என்று கூறினாலும், ஒருபுறம் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. சிலர் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிடுவீர்களா? டூ பீஸ் டிரஸ்லாம் போடுவீங்களா? என்றும் கேட்டுவருகின்றனர்.