வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
டாப் ஆங்கிளில் தூக்கி காட்டி சந்தனக்கட்டைபோல் போஸ் கொடுத்துள்ள நடிகை நந்திதா ஸ்வேதா..! ரசிக்கும் ரசிகர்கள்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நந்திதா.
அட்டக்கத்தி படத்தை அடுத்து இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக அவதாரம் எடுத்தார்.
சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நந்திதா ஸ்வேதா கொரோனா ஊரடங்கு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.