மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நொறுங்கிய கார்.! விபத்தில் உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை.! சோகத்தில் ரசிகர்கள்!!
பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை பவித்ரா ஜெயராம். இவர் கன்னட மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர்.
விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை
நடிகை பவித்ரா ஜெயராம் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ள ஹனகெரேவுக்கு சென்றுவிட்டு திரும்பிய கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் வேகமாக சென்று கார் டிவைடரில் மோதியுள்ளது. அப்போது பின்புறம் வந்த பேருந்து காரில் மோதியதில் கார் நொறுங்கி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகை பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: திருநங்கையுடன் 20 வருட லிவிங் டு கெதர்.. வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்.. போலீசுக்கு அதிர்ச்சி.!
ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல்
மேலும் அவருடன் சென்ற மூவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீரியல் நடிகை பவித்ரா ஜெயராமன் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் கண்ணீருடன் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாத்ரூமில் தனக்கு தானே பிரசவம்.! பிய்ந்து கையோடு வந்த கால்கள்.! இளம்நர்ஸ் செய்த அதிர்ச்சி காரியம்!!