#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை லட்சுமி ராய் - புகைப்படம் உள்ளே!
நடிகர் ஜெயம் ரவி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் தாம் தூம். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் சொல்லும் அளவுக்கு இவர் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம்வர முடியியவில்லை.
அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ஜூலி படம் எதிர்பார்த்த அளவிற்கு இவற்றுக்கு பெயர் எடுத்து தரவில்லை.
இத்திரைப்படம் அவரின் 50வது படம் என்பதோடு இப்படம் அவருக்கு ஹிந்தியில் முதல் படமாக அமைந்தது. இதில் அவர் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.
இவர் அவ்வபோது செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்துவார், சமீபத்தில் ஒரு பீச்சில் இவர் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ.
Your body is capable of some impressive shit.
— RAAI LAXMI (@iamlakshmirai) August 19, 2018
Admire it.
Challenge it. ❤️ #fitnessgoals #fitlife I can’t believe I could achieve it 💪 pic.twitter.com/8nZjWvaP21