ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நடிகை ராசி கண்ணாவா இது... விருது விழாவிற்கு எப்படி வந்துள்ளார் என்று பாருங்கள்... புகைப்படம் இதோ!!
தமிழில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகையாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து அவர் அடங்கமறு, சங்கத்தமிழன் மற்றும் அயோக்யா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. ராசி கண்ணா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக உள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. தற்போது விருது விழா ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சிகரமான உடையில் வந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ராசி கண்ணாவா இது என அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அட அட... ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அழகு சிலை போல் மின்னும் நடிகை ஐஸ்வர்யா தத்தா... வைரலாகும் ஹாட் போட்டோஸ்!!
இதையும் படிங்க: ஹோம்லி லுக்குக்கு பாய்., கவர்ச்சிக்கு ஹாய்.. கடற்கரையில் கவர்ச்சி காட்டும் மடோனா.! அசத்தல் வீடியோ உள்ளே.!!