96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அட அட... ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அழகு சிலை போல் மின்னும் நடிகை ஐஸ்வர்யா தத்தா... வைரலாகும் ஹாட் போட்டோஸ்!!
தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனை தொடர்ந்து விஜய் தொழிக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்று மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில் ஐஸ்வர்யா தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.பாயும் புலி, சத்ரியன், ஆறாவது சினம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலை அணிந்து ஹாட் போட்டோ ஷீட் நடத்திய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹோம்லி லுக்குக்கு பாய்., கவர்ச்சிக்கு ஹாய்.. கடற்கரையில் கவர்ச்சி காட்டும் மடோனா.! அசத்தல் வீடியோ உள்ளே.!!
இதையும் படிங்க: கியூட் லுக்கில் அசத்தும் சிவகார்த்திகேயன்; வைரல் கிளிக்ஸ் இதோ.!