திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஹோம்லி லுக்குக்கு பாய்., கவர்ச்சிக்கு ஹாய்.. கடற்கரையில் கவர்ச்சி காட்டும் மடோனா.! அசத்தல் வீடியோ உள்ளே.!!
மோலிவுட் திரையுலகில் வெளியாகி மக்கள் மனங்களை கவர்ந்த திரைப்படம் தான் பிரேமம். இப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை மடோனா செபஸ்டியன். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
லியோ படத்தில் கலக்கிய நடிகை
தமிழில் காதலும் கடந்து போகும், கவண், ப.பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா, லியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக லியோ படத்தில் நடித்து கலக்கினார்.
இதையும் படிங்க: "3 நாள் ஸ்கூலுக்கு போகல., ஒரு மாதிரி பாத்தாங்க".. சிறுவயதில் வெளியான மார்பிங் போட்டோ.! கதிகலங்கிய சீரியல் நடிகை.!!
மடோனாவின் கவர்ச்சி புகைப்படம்
எப்போதும் ஹோம்லியாக புகைப்படங்களை வெளியிட்டு அசத்தும் இவர் தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள் நீங்களுமா?, ஒரு படத்துக்காக இப்படியா? என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வில் ஸ்மித் நடிப்பில் 'பேட் பாய்ஸ்': ரைட் ஆர் டை படத்தின் ட்ரைலர் இதோ.!