எலும்பு முறிந்து என்ன ஒரு டெடிகேஷன்; ரஷ்மிகாவை பாராட்டித்தள்ளும் நெட்டிசன்கள்.!



Actress Rashmika Mandana Chhaava Official Trailer 

 

மராட்டிய மன்னர் சத்ரபதி தொடர்பான படமாக உருவாகியுள்ள சஹாவா திரைப்படத்தில், நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா, விக்கி கௌஷல், அஷுடோஷ் ராணா, திவ்யா தத்தா, வினீத் குமார் சிங், சந்தோஷ் ஜுவேக்கர் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசை:
லக்ஷ்மன் உதேகர் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், சவுரப் கோஷ்வாமி ஒளிப்பதிவில், மனிஷ் பிரதான் எடிட்டிங்கில் மேடாக் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், 14 பிப்ரவரி 2025 அன்று திரையரங்கில் வெளியாகிறது.

இதையும் படிங்க: #வீடியோ : வீல் சேரில் ராஷ்மிகா.. அடக்கடவுளே.. என்ன ஆச்சு.?! பதறிப்போன ரசிகர்கள்.!

காயத்திலும் அர்ப்பணிப்பு

இதனிடையே, தற்போது நடிகை ரஷ்மிகாவுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சியின்போது அவர் காயம் அடைந்தார். இத்துடன் படத்தின் ட்ரைலர் வெளியீடு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இதனால் பலரும் அவரின் செயலை பாராட்டி வருகின்றனர்.

கால்கள் காயமடைந்து ரஷ்மிகா

சஹாவா படத்தின் ட்ரைலர்

இதையும் படிங்க: யாத்திசை திரைப்படத்தின் அடுத்த படைப்பு; பூஜையுடன் தொடங்கிய பணிகள்.!