மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீச்சல் குளத்தில் குளிக்கும் அமலாபால்! வெளியான புகைப்படத்தால் விழி பிதுங்கிய ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாடியாக அறிமுகமான இவர் மைனா திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். மைனா திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்யமான படம் என்றே கூறலாம்.
அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். தற்போது விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அமலா பால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறார்.
சமீபத்தில் நடிகை அமலா கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வைரலாக பரவியது. இந்தநிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.