ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி.
இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நிலையில், தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவாகரத்து ஆன நிலையில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து வருகின்றார். இவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பாக்கியாவும் தனது தொழிலில் முன்னேறிச் செல்கின்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் இனியா- ஆகாஷ் காதல் வீட்டிற்கு தெரியவந்த பல்வேறு விதமான பிரச்சனைகளை பாக்கியா சமாளித்தார். தற்போது பாக்கியா ஹோட்டலில் அவருடைய வேலைகளை பார்த்து கொண்டிருக்கும் பொழுது, அவருடைய ஹோட்டலை வாங்கிக் கொள்வதாக ஒருவர் உள்ளே வந்து பாக்கியாவிடம் தவறாக பேசி அவரை கோபத்திற்கு உள்ளாக்குக்கிறார். பாக்கியாவிற்கு ஹோட்டலை கொடுக்க விருப்பம் இல்லை. இப்படியான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்த செயலால் கோபியை வெளுத்து வாங்கும் பாக்கியா! வைரல் ப்ரோமோ வீடியோ காட்சி...
இதையும் படிங்க: 42 வயதில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா சரண்! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்....