மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட வாய்ப்புக்காக பிக்பாஸ் பூர்ணிமா ரவி செய்த செயல்.? திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!?
பூர்ணிமா ரவியின் திரை பயணம்
தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் சமூக வலைத்தளங்களின் மூலமாக பிரபலமாகி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் பலர் தற்போது சின்னத்திரையிலும், வெள்ளி திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் யூ ட்யூபில் பிரபலமான நடிகையாக இருந்து வந்த பூர்ணிமா ரவி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
பூர்ணிமா ரவியின் பிக்பாஸ் பயணம்
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக சில வெப் சீரியஸ்கள், திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் போன்றவற்றிலும் நடித்திருந்தார். குறிப்பாக நயன்தாரா நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பூர்ணிமா ரவி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படுக்கையறை காட்சிக்கு தயார்.! ஆனால், நடிகை அனுபமா பரமேஸ்வரனின் பிடிவாதம்.!?
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே இவர் மிகவும் பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமா ரவியின் செயல்கள் பலருக்கு பிடித்திருந்தாலும், சிலருக்கு இவரின் செயல்கள் வெறுப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கவர்ச்சியை காட்டும் பூர்ணிமா ரவி
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் பூர்ணிமா ரவி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டன்களை கழட்டி விட்டு மேல் அழகை அப்படியே காட்டி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியெல்லாம் பண்ணுவீங்களா என்று திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தோழிகளுடன் அலப்பறை செய்யும் ராஷ்மிகா மந்தானா.! வைரலாகும் புகைப்படம்.!?