மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படிப்பட்ட படத்தில் நடித்தாரா பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் -அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ன் மூலம் மூன்றாம் இடத்தை பிடித்தவர் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாய்ப்பை இவர் தான் சினிமாவில் சரியாக பயன்படுத்தி வருகிறார் என்பதே உண்மை.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து அமைந்து வருகிறது. கையில் தற்போது தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு ஆகிய படங்களை வைத்துள்ளார்.
அவரின் நடிப்பில் வந்த பியார் பிரேமா காதல் ஹிட்டானது. பாடல்களும் காதலர்களின் மனங்களை கொள்ளை கொண்டன.
ஆனால் இதற்குமுன் ஹரிஸ் கல்யாண் இளமையாக இருக்கும் போது அறிமுக படமாக பல விமர்சனங்களையும், அசிங்கமான காட்சிகளும் அமைந்த சிந்து சமவெளி படத்தில், நடிகை அமலாபாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படிபட்ட படத்தில் ஹரிஸ் கல்யாண் நடித்தாரா? என்று ஆச்சர்யத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.