மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குனர் AL விஜய் இரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான்! புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் AL விஜய். விஜய், அஜித், விக்ரம், ஆர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார். மேலும் இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகையான அமலாபாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இயக்குனர் AL விஜய். திருமணம் முடிந்து சில மாதங்களில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றன்னர். தற்போது அமலாபால் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
இயக்குனர் AL விஜய், நடிகை சாய் பல்லவி இருவரும் காதலிப்பதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து தற்போது பிரபல மருத்துவர் ஐஸ்வர்யா என்பவரை AL விஜய் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர்களது திருணம் ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ளது.
தற்போது AL விஜய் திருமணம் செய்யப்போகும் மருத்துவர் ஐஸ்வர்யாவின் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவரது புகைப்படம்.