திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு விழா; மாஸ் உடையுடன் மிரட்டலாக என்ட்ரி கொடுத்த கமல்.! வீடியோ உள்ளே.!
கடந்த 1996ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிலா, சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் இந்தியன்.
இந்தியன் 2 திரைப்படம்
ஊழல், லஞ்சத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் ஓய்வு பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரான சேனாபதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல் ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலரின் நடிப்பில் இந்தியன் 2 படம் தயாராகி இருக்கிறது.
இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் பாடல்; யூடியூப் ட்ரெண்டிங்கில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை..!
இசை வெளியீடு விழா
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் மாஸாக என்ட்ரி கொடுத்த வீடியோ லைகா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் 12 ஜூலை 2024 அன்று திரையரங்கில் வெளியாகிறது.
The iconic Ulaganayagan Kamal Haasan ✨ is here for the INDIAN-2 🇮🇳 Audio Launch, creating ripples of excitement and admiration. 🤩 Senapathy is back! 🤞🏻#Indian2 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @LycaProductions #Subaskaran @RedGiantMovies_… pic.twitter.com/amEPs6VdLf
— Lyca Productions (@LycaProductions) June 1, 2024
இதையும் படிங்க: #Breaking: தள்ளிபோகிறதா இந்தியன் 2 ரிலீஸ்? ரசிகர்கள் கவலை.!